book

நன்னெறி மூலமும் உரையும்

Nanneri Moolamum Uraiyum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :36
பதிப்பு :9
Published on :2017
Add to Cart

மின்எறி - மின்னல் போல ஒளி வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியினைஉடைய, விநாயகன் அடிதொழ - விநாயகப் பெருமானின் பாதங்களைப் பணிந்து வணங்குவதால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலிக்கு வகுத்த பாக்கள் நாற்பதும் எளிதாய் வரும்.