book

சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஆனந்தி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

குமரகுருபர சுவாமிகள் சிதம்பரம் சென்றபோது, அங்கு நடராசப் பெருமானை வணங்கி, அவர் மீது பாடிய சிற்றிலக்கியங்களுள் சிதம்பர மும்மணிக்கோவை என்பதும் ஒன்று.

இந்நூல் மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் எனும் மூன்று மணிகள் சேர்நுத கோவையைப் போல ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைத்துறை என்ற மூன்று பாக்களாலான முப்பது பாடல்களைக் கொண்டது. இந்நூல் சைவ மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்த சிறப்பான ஒரு சிறு நூல்.