இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் இரா. வடிவேலன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2007
Add to Cartஇலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொழியை மேய்ந்துவிடாதபடி காத்து நிற்கின்றது.
அந்த தவரப்பை - வேலியை முதன் முதலில் அமைத்தவர் ஒல்காப் புகழ்மிக்க தொல்காப்பியரே. அதற்கடுத்து நன்னூலார் அமைத்தார். அடுத்துப் புலவர் குழந்தை "இன்னூல்" என்று எழுதி அமைத்தார்.
தொல்காப்பியத்திற்கு - இளம்பூரணர் முதலாகப் பலர் உரை வரைந்தனர். நன்னூலுக்கு மயிலைநாதர் முதலாகப் பலர் உரை வரைந்தனர். "இன்னூ"லூக்குப் புலவர் வடிவேலனார் முதலாவதாக உரை வரைந்துள்ளார்.
இன்னூல் என்னும் இலக்கண நூலை அறிந்து கொள்ளவும் - இலக்கணப் பொருளை அறிந்து கொள்ளவும் - எளிய தமிழில் அரிய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலைத் தந்துள்ளார்.