book

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் இரா. வடிவேலன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

முச்சக நிழற்று மஉழமதி முக்குடை
அச்சுதன் அடிதொழு தறைகுவன் சொல்லே

(இதன் பொருள்) மூன்று உலகத்திற்கும் குளிர்ந்த நழலைச் செய்யும் முழுமையான மதி போன்ற மூன்று குடையையுடைய அழிவில்லாத கடவுளான, அருகதேவனின் திருவடிகளை வணங்கி, முன்அதிகாரத்தில் கூறப்பட்ட எழுத்தால் ஆகிய சொல்லிலணக்கதைச் சொல்லுவேன்.