
ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சீனிவாச கண்ணன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :121
பதிப்பு :1
Published on :2020
Add to Cart29 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளுள் கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகை உண்டு. பலவகைப் பாக்களையும் கலந்து பாடும் சிற்றிலக்கிய அது. அதுபோல பாடுபொருளால் வேறுபட்ட பல்வேறு தலைப்புகளில் அமைந்த 29 ஆய்வுமலர்களின் கதம்ப மாலையே இந்நூல்.
