book

ஜோஸ்யம் கற்றுக் கொள்ளுங்கள்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :304
பதிப்பு :4
Add to Cart

ஜோஸ்யம் என்பது ஒரு கடல் போன்ற கலை! அதில் முழுமையான தேர்ச்சி பெறுவதற்க்கு எவராலும் இயலாது. எனினும் முயன்று பாடுபட்டால் அதில் நல்ல தேர்ச்சியை அடையலாம். அத்தகைய நல்ல நேர்ச்சியை அடையாமல் ஏதோ ஒரு சில புத்தகங்களை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு பலன் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர் பெரும்பாலான  ஜோஸ்யர்கள்.