book

பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123423005
Add to Cart

பலவகை உணர்ச்சி நுட்பங்களைத் திட்பமாக்கி உயிர்ச்சுரணை தந்து சீரிய கூரிய நிலையைப் பாட்டு அடையச் செய்வதே பாட்டிலே புரட்சியாம். சரியான, தகுதியான வெல்லுஞ்சொற்களால் புதுச்சந்தம் அமைய, தெளிவும், இனிமையும் பெற்றுப் பாட்டைக் கேட்டதும் நெஞ்சுருகும் நிலை எழச் செய்யும் பாடலே புரட்சிப் பாடல் இந்நூலில் வரையறுக்கப்படுகிறது.