
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீர்த்தி
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம்
ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக
ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள
வேண்டும். காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய
வேண்டும்.
