book

வெற்றிக் கொடி கட்டு

Vetrikkodi Kattu

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி கே. சாலமன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :256
பதிப்பு :3
Published on :2015
Add to Cart

ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. கூடவே, திருப்பங்களும்.

பலநேரங்களில் இந்தத் திருப்புமுனைகள்தான் நம்முடைய வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கின்றன. சரியான ஒரு வாய்ப்பைப் பற்றிக்கொண்டு முன்னேறுகிறோம் அல்லது தவறான திசையில் திரும்பித் தருமாறுகிறோம். அந்த நேரத்தில், அது ஒரு திருப்புமுனை என்று தெரிந்திருந்தால் இன்னும் நிதானமாக யோசித்து முடிவெடுத்திருக்கலாமே என்று புலம்புகிறோம்.

இந்த அவஸ்தை நமக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் உண்டு. அப்படிப் பல துறைகளில் வெற்றியடைந்த ஐம்பது சாதனையாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்புமுனைகளைக் கதை வடிவில் சுவாரஸ்யமாகத் தருகிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு திருப்பமும் நமக்குத் தருகிற பாடத்தையும் தெளிவாக விவரிக்கிறது. அதே சூழ்நிலையில், நாம் எப்படி நடந்துகொள்ள முடியும் என்பதற்கான ஆலோசனைகளையும்வழங்குகிறது.