
கி. ராஜநாராயணன் கட்டுரைகள்
Ki.Rajanarayanan Katturaigal
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :488
பதிப்பு :2
Published on :2002
Out of StockAdd to Alert List
வாழ்க்கை ரொம்பவும் விசித்திரம் கொண்டதுதான், ஒண்ணை நினைச்சி நாம வாழ்க்கையை அமைக்க நினைப்போம். அது ஒண்ணுலெ கொண்டு போயி நம்மை நிறுத்திவச்சிப் பாத்து கைதட்டிச் சிரிக்கும் சிரிப்பு காதுக்குக் கேக்காது. சில மனசாலெ உணர முடியும். மனுஷன் ஒவ்வொருத்தன்கிட்டேயும் ஒரு கெட்டிக்காரத்தனம் இருக்கு பிறவியிலேயே அமைஞ்சது அது கவனிச்சுப் பாத்தா அதுக்கெண்ணே அவன் பிறப்பு எடுத்திருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அப்பேர்ப்பட்டவனுக்கு அமையிற வாழ்க்கையிருக்கே அதைப் பத்தி என்ன சொல்ல.
