book

தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. முத்துச்சாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :183
பதிப்பு :2
Published on :2023
Add to Cart

தமிழ் இலக்கியத்தின் இதயமாக விளங்குவது, அகப்பொருள். அந்த அகப்பொருளின்  உயிர்நாடியாய் இருப்பது, குறிப்புப்பொருள். அதனால்தான், குறிப்புப்பொருள் பற்றிய ஆய்வு, காலந்தோறும்- தலைமுறை தோறும் நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த குறிப்புப் பொருள் ஆய்வில் ஆர்வமும், ஈடுபாடும் உடைய பலரில் - நமது தலைமுறையினரில், குறிப்பிடத்தகுந்த ஒருவர் திருமிகு.க.முத்துச்சாமி அவர்கள். தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள் என்ற எம்ஃபில் பட்ட ஆய்வேடு இந்த  அரிய நூலாக வடிவம் பெற்றுள்ளது.