book

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே.மு. பொதியவெற்பன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :294
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

ஒவ்வொன்றும் அதனதன் இயற்கையில் இருந்தால்தான் மனித மூளை குழம்பாமல் செயல்படும் (என்பது) நாச்சரல் ஹிஸ்ட்ரியின் மூலத்துவம்’ இதுதான் கதைசொல்லி கூற்றாக வெளிப்படும் அவதாரம் கதைமையின் ஆதாரசுருதியாகும். இம்மூர்ச்சனை இழையறாமல் இதன் கதையாடல் எவ்வெவ்வாறெல்லாம் குறுக்குமறுக்குமாகப் பின்னப்பட்டுள்ளது.