book

திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம்

Thiranaivu Nokkil Nandhi Kalampakam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். கதிர் முருகு
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

இந்நூலில் கலம்பக இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாடாண்திணைப் பாடல்களில் நந்திவர்மனின் சிறப்புகள், நந்திக் கலம்பகத்தில் கலம்பக உறுப்புகள், நந்திக்கலம்பகத்தில் திணைகளும் துறைகளும், வசையும் மந்திரமும் சூழ்ச்சியும் இணைய எரிந்தான் நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் பாகுபடுத்தப்பட்டு நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் பாகுபடுத்தப்பட்டு நந்திக்கலம்பக இலக்கியம் விரிவானகளத்தில் ஆராயப்படுகிறது.