book

சங்ககால அரசர் வரிசை சேரர் சோழர் பாண்டியர்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. கோவிந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :309
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

'உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.’ (புறம்: க.அக.)

ஆற்றல் மிக்க அாசய்ை, அறிவறிந்த ஆசிரியகுய் விளங்கிய நெடுஞ்செழியன், அறம் விரும்பும் செங்கோலனு மாவன்; வலியான் நலிவெய்தி முறைவேண்டி நிற்பா ரையும், வறுமையால் வாடிக் குறைகூறி நிற்பாரையும் அற் றது." அவன் நாடு; அவன் நாட்டு மக்கள், மறையொலி கேட்டு மகிழ்வதல்லது, முறை வேண்டி வந்தார் அடிக்கும் மணியொலிகேட்டு அறியார்; அவனுல் பாழுற்ற பகைவர் அவனத் தாற்றுவாேயன்றி, அவன் நாட்டு மக்கள் அவ இனத் தாற்றி அறியார், என அவன் செங்கோற் சிறப்பினைச் செவ்விதின் கூறுகிறது. சிலப்பதிகாரம்: