சினிமாவின் இடங்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீபதி பத்மநாபா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789380072708
Add to Cartதிரைக்கலையின் மகத்தான அனுபவங்களைத் தருகின்ற கிளாசிக் திரைப்படங்களினூடாகவும் உலக சினிமாவில் பெருமளவு கவனம் பெற்ற சமகாலப் படைப்புகளி னூடாகவும் இந்திய சினிமாவின் தலைசிறந்த ஜாம்பவான்களி னூடாகவும் கடந்து செல்கிற இந்தப் படைப்பு திரைக்கலையின் மீதான ஆழமான காதலையும் திரை ஊடகத்துக்கு இருக்கின்ற, பார்வையாளனைக் கவர்ந்து வசியப்படுத்துகின்ற அற்புதமான சக்தியையும் பிரதிபலிக்கிறது. கேரள அரசின் சிறந்த திரைப்பட நூலுக்கான பரிசைப் பெற்றது.