மூவேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர் வரலாறு
₹700
எழுத்தாளர் :தி.வை. சதாசிவ பண்டாரத்தார், ஔவை சு. துரைசாமி பிள்ளை, வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :688
பதிப்பு :1
Published on :2023
Add to Cartமூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்