book

கங்கை ஆறும் பாதை மாறும் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு மனம் கொதித்து, அதை தட்டி கேட்க துணியும் ஒரு பெண்ணிற்கு எந்த வகையான இன்னல்கள் ஏற்படுகின்றன என்பதையும் அதை அவள் எப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதையும் ஆசிரியர் தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்.