book

முக்காலம் வென்றவர்களின் அந்த முக்தி வேளை

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190791427
Add to Cart

காலம் பலரை வென்றிருக்கிறது. ஒருசிலரே காலத்தை வென்றிருக்கிறார்கள். பிரபஞ்சம் எங்கும் பேசப்படும் அவர்களின் ஞானம், அகன்ற காற்று மண்டலத்தில் என்றென்றும் அழியாத கர்ப்பகமாக இருப்பதுவே அதன் சாட்சியமாகும். விலைமதிப்பற்ற அந்த ஞானியரின் உன்னத மிக்க கடைசி தருணங்கள், அவர்களின் சிரசைச் சுற்றி மின்னும் ஒளிவட்டங்களை சராசரி மானுடக் கண்ணும் அறிந்திடும் அவகாசத்தை அளித்துள்ளன என்பது முக்காலும் உண்மை . ஞானியரின் பாதச்சுவடுகள் ஒவ்வொன்றும் அதனையே பறைசாற்றுகின்றன. 'முக்காலம் வென்றவர்களின் அந்த முக்தி வேளை' எனும் இந்நூலும் அப்பாதத் தடங்களை நோக்கியே நகருகின்றன.