book

நலமிக்க வாழ்க்கை முறை உணவும் பானமும்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.வே. ராதாகிருஷ்ண சாஸ்திரி
பதிப்பகம் :Agasthiar Publications
Publisher :அகஸ்தியர் பதிப்பகம்
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

பாரதீயப் பண்பாடு பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது. அந்தப் பண்பாடு பாரத மக்களின் ஒவ்வொரு செயலிலும் நடைமுறையிலும் வெளிப்பட்டு வந்ததை வேகமாகப் பரவிய யந்திர யுகமும் வெளிநாட்டுப் பழக்கங்களின் ஊடுறுவலும் மறைந்தது. அது மக்களின் நாகரீகமற்ற நிலை மாற வேண்டியது என்ற கருத்தை ஆழப்படுத்தி விட்டது. சீர்தூக்கிப் பார்க்காமலே எள்ளி நகையாடி புறக்கணிக்கச் செய்து விட்டது.