book

சங்கராபுரம்

Sankarapuram

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டால்மியாபுரம் கணேசன்
பதிப்பகம் :Agasthiar Publications
Publisher :அகஸ்தியர் பதிப்பகம்
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

சங்கராபுரம் தொடர்கதை கல்கியின் வெளியாகி  நிறைவுற்றவுடனேயே பல வாசகர்கள்  எங்களுக்கு போன் செய்தார்கள்.சங்கராபுரம் எங்கே  இருக்கிறது? அங்கு எப்படிப் போக வேண்டும் என்றெல்லாம் மிக ஆர்வமாகக் கேட்டார்கள்.இத்தனைக்கும் டால்மியாபுரம் கணேசன் எழுதிய அத்தொடர் ஒரு புனைவு என்பதை நாங்கள் வாசகர்களுக்கு முன்னமே தெளிவுபடுத்தியிருக்கிறோம்.