நிதி நிம்மதி (பெண்களுக்கான நிதித் திட்டமிடல் கையேடு)
₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A.G. அபூபக்கர் சித்திக்
பதிப்பகம் :அபூபக்கர் சித்திக்
Publisher :Abubakr Siddique
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789357805193
Add to Cartபெண்கள் தங்கள் அன்றாட வாழ்வின் பணிகளுக்கிடையில், * நிதிக்
குறிக்கோள்களை எப்படித் திட்டமிடுவது? * முதலீட்டு வகைமைகளிலிருந்து
தேவையானதை எப்படித் தேர்வுசெய்வது? * பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம்
ஆகியவற்றின் செலவை எப்படித் திட்டமிடுவது? * ஆயுள், மருத்துவக்காப்பீடு
முதலியவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது? * ஓய்வுக்கால வாழ்க்கைக்கான நிதியை
எப்படித் திட்டமிடுவது? * அனைத்து நிதி சார்ந்த ஆவணங்களையும் எப்படி
ஒருங்கிணைத்துக்கொள்வது? போன்ற கேள்விகளுக்கும் மேலும் பல நிதி சார்ந்த
கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த நூல். பெண்கள் நிதி சார்ந்த
முடிவுகளைத் துணிவுடனும் உறுதியுடனும் எடுக்க பெரிதும் உதவும் "நிதி
நிம்மதி".