book

பாரதிதாசனின் புதிய நோக்குகள்

Bharathidhasanin puthiya nokkukal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. ராதா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

பாரதிதாசனைப் பற்றிப் பலகோணங்களில் நூல்கள் எழுந்துள்ளன. பாரதிதாசன் ஒரு இலக்கியக்கடல். அவன் இந்தியக் கவிஞன். உலகக் கவிஞருள் முதலிடம் பெறுபவன். பாரதிதாசனின் இலக்கியத் தேனுண்டு  மயங்கிய வண்டென நானும் புதிய கோணத்தில் அவனை அணுகி அவன் பயன்படுத்திய புதுமைகளை இந்நூலில் எடுத்துரைத்துள்ளேன். பாரதிதாசன் கதைப் பாடல்களான,  சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, பாண்டியன் பரிசு,  வீரத்தாய் ஆகியவற்றில் பாரதிதாசனுடைய புதிய நோக்குகள் எடுத்துரைப்பதே இந்நூலின் பயனாகும். புதியதோர் உலகு படைப்பதே பாரதிதாசனின் கதைப் பொருளாகும்.  பொதுவுடைமை, பகுத்தறிவு, தமிழ்ப்பற்று, பெண்கள் முன்னேற்றம் இக்கருத்துகளை மக்கள் உள்ளம் கொள்ளுமாறு இவரைப் போன்று இன்றுவரை ஒருவரும் பாடவில்லை என்பது உறுதி.