ஒரு தீபம் ஐந்து திரிகள்
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவி. மணிசேகரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :524
பதிப்பு :1
Add to Cartஅந்தச் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு ஒரு பென்னன் பெரிய யோகம் பிறப்பது போலக் காலைக் கதிரவன் கலகலப்புடன் உதயம் கண்டான். பறவைகள் கூட வழக்கத்துக்கு மாறக்க் குரல் மாற்றி கீதமிசைப்பன போலத் தெரிந்தன அந்த கிராமத்து மக்களுக்கு.