book

மகாகவி பாரதியார் (வ.ரா.)

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. அதியமான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788195978175
Add to Cart

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.