book

கனவு நாடு

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :201
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474934
Add to Cart

அமெரிக்கா ஓர் ஏகாதிபத்திய நாடு முன்பிருந்த சோவியத் ரஷ்யாவின் எதிரி. புரட்சிகளுக்கு எதிரான நாடு. உலகத்தையே சுரண்டுகிற நாடு என்று எனக்குள் ஒரு சித்திரம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இது அறிவின் சித்திரம். இப்போது வேறொரு சித்திரம் அமெரிக்காவைப் பற்றி உருவாகி இருக்கிறது. இது உணர்வின் சித்திரம். என் மனதின் குரல்! இந்த மனதில் குரலைத்தான் எழுத இருக்கிறேன். இப்போது நான் ஆண்டுதோறும் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் பொற்றோர்களில் ஒருவன். இதுவரை பத்துமுறை சென்று வந்து விட்டேன்.