book

மின்மினிக் காடு

Minminikaadu

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. உஷா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

மின்மினிக்காடுகள் என்ற தலைப்புநான் தேர்ந்தெடுத்துவைத்த  ஒன்று.மின்மினிகள் ஒளிர்கின்றன.எப்போது ? சிறகடித்துப் பறந்து அவை இயங்கும் போது ! மனிதனும் அப்படித்தான்,உழைக்கும் போதுதான் அவன் அழகாகத் தெரிகிறான்  என்று உளமார நினைப்பவன் நந்தன்! உழைப்பு, கல்வியுடன் சேரும் போதுதான் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன என்று நம்புபவன். சாதனா என்கிற சராசரிப்பெண், அவனை சந்தித்தித்தற்குப் பின் புதிய எழுச்சியை உணர்கிறாள். அவன்பால் பெருமதிப்பு கொண்டு,அவன் கட்டியமைக்கப்போகும் புதுவித இளைஞர் சமுதாயத்தைக் காணத்தவிக்கிறாள். விடுதலை பெறும்போது தான் உண்மையைக்காண முடிகிறது. எல்லாவற்றையும் சற்றே தள்ளி வைத்துவிட்டு புத்தகமும் ஆர்வமுமாக அமர்ந்திருக்கும் உங்களுக்கு என் வந்தனம்.