நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீணைமைந்தன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :396
பதிப்பு :1
Add to Cartநம் தமிழ் மக்களைத் தவிர வேறு யாரும் சிவாஜிகணேசனை எங்கள் இனத்தவர் என்று உரிமை கொண்டாட முடியாது. தன் இனத்தவர் என்று அந்தரங்கமான சலுகைகள் வழங்குவதற்கும் சிவாஜி கணேசனுக்கு நம் தமிழர்களை தவிர வேறு யாருமே கிடையாது.