book

காதலால் தவி(ர்)க்கிறேன்

₹480+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமையாள் ஆதி
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :636
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

‘ராட்சசி, எங்க போனாலும் என்னை டென்ஷன் பண்றதுக்குன்னே இருக்குறா. ஆளே இல்லன்னாலும் மனுஷனை இம்சை பண்ணறதுல இவளுக்குத்தான் முதல் அவார்ட் கொடுக்கணும். இம்சை, இம்சை. போன ஜென்மத்துல இம்சை அரசி இருபத்தி மூணாவது புலிகேசி... இல்ல... இல்ல... முதல் ஆளா இவதான் பிறந்திருப்பா. உன்னைப் பேசிக்கறேன், இருடி சோத்து மூட்டை...' என ரூபாவை மனதிலே வறுத்துத் தாளித்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அவன் போன் ரிப்பேர் ஆனதற்கும் காரணம் அவளாயிற்றே...