பாரபாஸ் அன்பு வழி
₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா.சுப்ரமண்யம், பேர் லாகர் குவிஸ்ட்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :146
பதிப்பு :1
Published on :2022
Add to Cartபாரபாஸ் ஒரு கொலைக்காரன்; கொள்ளையன். சிலுவையில் அறையப்பட வேண்டிய நேரத்தில் விடுதலை செய்யப்பட்டவன். அவனுக்கு பதிலாக சிலுவையில் மரித்தவர் இயேசு கிறிஸ்து. ஈவு இரக்கமற்ற தன்னைத் தானே நொந்துகொள்கிற பாரபாஸ் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க ஆசைப்படுகிறான். அவனால் அவரை ஏற்க முடியவில்லை; வழிபட இயலவில்லை. இறுதியில் பாரபாஸ் உயிர் நீர்ப்பதும் சிலுவையில் தான்...