book

நீங்களும் இயக்குநராகலாம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நவீன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :72
பதிப்பு :2
Published on :2007
ISBN :9789381020265
Add to Cart

சிவகங்கை மண்ணை சொந்த ஊராக கொண்டவர், படித்தது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் கல்லூரிப் படிப்பின் போதே ‘ குறிஞ்சி மலர்’ என்ற  சிற்றிதழை நடத்தியவர். திரைப்படத்துறையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பி.சி.ஸ்ரீராம், சூப்பர் குட் பிலிம்ஸ் பட்டறைகளில் உருவானவர்.குறும்பட உலகில் இவரது ‘ அரும்பு’ என்ற 9 நிமிட குறும்படம் திருப்பூர், நெய்வேலி, சென்னை குறும்பட விழாக்களில்  சிறந்த குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இவர் எழுதிய ‘ நீங்களும் இயக்குனராகலாம்’ எனும் இந்நூல் திரைத்துறையில் நுழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!