book

பாட்டியல் நூல்கள்

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. சதானந்தன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :285
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388625708
Add to Cart

தமிழ்மொழியின் தொன்மை என்பது அறிய முடியாத பழைமையை உடையது. உலகின் பல நாடுகளில் மொழியே தோன்றாதபோது தமிழ்நாட்டில்  சங்கம் வைத்துத் தமிழ்  வளர்த்து  வரலாறு படைத்திருக்கின்றனர் தமிழர்கள். முறையாக  மொழிக்கும், வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன். அதற்குச் சான்றாகத் திகழ்வது தொல்காப்பியம். தொல்காப்பியம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த செய்யுள் இலக்கணத்தை விரிவுபடுத்தும் வகையில் பின்னர் பாட்டியல் நூல்கள் தோன்றின. எனினும் புலவர்களாலன்றி ஏனையோரால் பாட்டியல் நூல்கள் பழக்கத்திற்குக் கொண்டுவரப்படாத நிலையில் பின்னர் அவற்றின் தொகுப்பு முயற்சிகள் நடைபெற்று இலக்கிய வரலாற்றில்  இடம்பெறச் செய்தனர். அவ்வகையில் அமைந்த ஆழமான ஆய்வாகப் பாட்டியல் நூல்கள் என்னும் இந்த நூல் அமைந்துள்ளது.