book

மேற்குத் தொடர்ச்சி மலையில்... ஒரு கேமராவும் சில தவளைகளும்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.யு. சரவணக்குமார், ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387333901
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட அம்சங்களை, அவருடைய அனுபவங்கள் வழியாக விவரித்து ஒரு கானுலாவுக்கு இட்டுச் செல்கிறது இந்த நூல்.