book

சார்லஸ் டார்வின்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. சுரேஷ்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :135
பதிப்பு :2
Published on :2022
ISBN :9789390811267
Add to Cart

இங்கே கொடுக்கப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை . அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை. அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அறிந்தவர்கள் இது ஒரு இயன்ற விஷயம் மட்டுமன்றி இயல்பானதும் கூட என்றும் உணர்வார்கள். - ஃபிடல் டார்வின் (டார்வினின் மகன்)