book

திராவிடம் வென்ற சட்டமன்றங்களின் வரலாறு

₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474217
Add to Cart

திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலை வென்றெடுத்த வரலாறு 1967-ல் துவங்கி 55 ஆண்டுகளைத் தொட்டு விட்டது. 1949-ல் தி.மு.க. துவங்கப்பட்டு 1952 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட நாடு விடுதலைக் கொள்கையை ஏற்பவர்களுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக அறிவித்தது. 1957 -ல் நடந்த தேர்தலில் தான் தி.மு.க. நேரிடையாக சட்ட மன்றத்தில் பங்கேற்றது. 1956-ல் திருச்சியில் கூடிய தி.மு.க. மாநாட்டில் ஓட்டு வழியா? வேட்டு வழியா? என்று கருத்து கேட்டு, ஓட்டு வழியாக சட்டமன்றத்தில் நுழைய சபதம் ஏற்றது தி.மு.க.