book

பிறவிப் பெருங்கடல்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரேஷ்குமார் இந்திரஜித்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576586
Out of Stock
Add to Alert List

இது என் ஐந்தாவது நாவல். 2019 இல் என் முதல் நாவல்  வந்தது. இந்த நாவலில் பல திறப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள 38 அத்தியாயங்களில் பல இடங்களில் திறப்புகள் விரவிக் கிடக்கின்றன. இந்த நாவலில் கிளைக்கதைகளும் உட்கதைகளும்  உள்ளன. இந்த நாவல் எழுதியது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. பெண்களின் வினோத  அடையாளங்கள் நாவலுக்குப் புத்துணர்ச்சியையும் மாயத்தையும் தருகின்றன. ஶ்ரீநிவாச கோபாலனுக்கும் தேவேந்திர பூபதி, சுனில் கிருஷ்ணன், சிவராமன் ஜயபாஸ்கரன்  ஆகியோருக்கும் என் நன்றி, கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு அனுஷ், சீனிவாசன் மற்றும் பணியாளர்களுக்கும் என் நன்றி.