book

சந்தியாவின் முத்தம்

San-Thiyavin Muththam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிதா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788189945343
Add to Cart

நினைவுச் சுவடுகளும் வற்றித் தீராத கண்ணீர்த் துளியும் ஆன்ம இசை உயிரூட்டும் காதலும் முத்தத்தின் மூலமாவது சாவைப் பரிசளிக்க வேண்டும் எனக் கோபமுற்றாலும் நிதானம் தவறாத கவனமும் கவிதாவின் கவிதைகளுக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன. கால மயக்கங்களில் சிக்குண்டு இக்கவிதைகள் எழுப்பும் தனிமை புதிது; தொனியும் புதிது.