
எது கல்வி
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. எட்வின்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123441955
Add to Cartதமிழகக் கல்வி நிலையங்களின் இன்றைய சீரற்ற நிலையிலிருந்து தொடங்கி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை, மாணவர்களின் மனநிலை, மாணவர்களிடம் கல்வி நிலையங்கள் காட்டும் அக்கறையின்மைகள் என நம் கல்விச்சூழலைக் கவனத்தோடும் கவலையோடும் 30 தலைப்புகளில் பேசுகிறது இந்நூற்தொகுப்பு. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த ஏனையோரும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத் தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் எடுத்தியம்பும் இந்நூல் கல்விச்சூழலில் நிகழவேண்டிய நிகழ்த்தவேண்டியனவற்றை முன்வைக்கிறது.
