கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மோகன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2022
Add to Cartஇங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள்
அந்தப்பாதை நெரிசலாக இருக்கிறது
இப்படியெல்லாம் எச்சரிக்கக்
கற்றுக்கொள்ளுங்கள் பிதாவே
ஒவ்வொரு முறையும்
இதுவும் கடந்துபோகும்
ரிப்பீட்டு எனச்சொல்வது
கடவுளுக்கு அழகல்ல