
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
இது, கலவையான ஒரு நாவல். குடும்பம்... சமூகம்... மாந்திரிகம்... திகில்... காதல்... பழிவாங்கல்... கடவுளுக்கு எதிரான சக்தியை அழித்தல்... ஜோசியம்... பரிகாரம்... பிரஸ்னம்... மோகினி... கிறிஸ்தவம் குடும்பப் பன்னணி... ஆள்மாறாட்டம் உயிரற்றவர்கள் தொடர்பான விவாதம் ரக்ஷஸின் ரத்தம் மற்றும் தசைத்தாகம் தெய்வீகம் என்று தனக்கு நினைவுக்கு எட்டிய எல்லாவற்றையும் கலந்து கட்டித் தடாலடியாக உருவாக்கப்பட்ட நாவல் மோகத்திலே என்னை மூழ்கவைத்து... கதையோட்டத்தில் இந்து +கிறிஸ்தவ நம்பிக்கைகளின் சங்கமம்.
