விஜயராகவன் (துப்பறியும் நாவல்)
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2014
Add to Cartதங்கள் பெண்ணுக்குக் கல்யாணமென்று கேள்விப்பட்டோம். நன்றாய்ப் படுத்தவர்களுக்குத்தான் கொடுப்பீர்களென்றும் எல்லாரும் நினைத்தோம். ஆனால் இப்போது ஒரு மாதிரியாய்க் கேள்விப்பட்டோம் அண்ணனுக்குத் தம்பி இல்லையென்று போகுமா? அடி ஒட்டையாயிருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் போதும் என்று துணிந்துவிட்டீர்கள் போல் இருக்கிறது.