ராஜாம்பாள் (துப்பறியும் நாவல்)
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :29
Published on :2015
Add to Cartஎன்ன! அதற்குள்ளாகத் தூங்கிவிட்டீர்கள், இன்னும் எட்டு மணி அடிக்கவில்லையே. ஆனாலும் தூக்கம் உங்களுக்கென்றுதான் அஸ்தமிக்குமுன் வந்துவிடுகிறதோ? என்று தன் பர்த்தாவாகிய சாமிநாத சாஸ்திரியை எழுப்பி, கனகவல்லி கேட்டாள்.