book

பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய்

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரமண்ய ஐயர்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

உலகில் பிறப்போர் பலர் இறப்போர் எண்ணிலர். பிறந்தால், புவிக்கு நல்லவன் என்று விளங்க வேண்டும்; இன்றேல் ரணசூர வீரன் என்று திசை மெச்ச வேண்டும்.அதுவும் இன்றேல் வள்ளல் என வாழ்தல் வேண்டும்; அல்லது பல்கலை தெரிந்த புலவன் ஆதல் வேண்டும்.அல்லது சகமெலாம் மெச்சும் துரைமகனாகத் திகழ வேண்டும்.