book

செலுலாய்ட் சோழன்

₹625
எழுத்தாளர் :சுதாங்கன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :645
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா? தினமலர் ஆசிரியர் என்னைக் கேட்டார். மனதில் ஓர் உற்சாகத் துள்ளல். உடனே செலுலாய்ட் சோழன் இதுதான் தலைப்பு என்றேன். உற்சாகமாக ஏற்றுக் கொண்டார்.இன்றைய வாசகர்களுக்கு  இந்தத் தலைப்பு புதிதாக இருக்கலாம்.