
டியர் மிஸ்டர் வாசகரே
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Add to Cartஅரசியல் நிகழ்வுகள் எதுவாய் இருந்தாலும் சரி, அவற்றை அலசி, ஆராய்ந்து, தெளிந்து, கடைசியில் தம் மனதுக்குச் சரி என்று பட்டதையே எழுதுவார் சோ. அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் தாக்கி எழுதுவதும், நகைச்சுவை கலந்திருக்குமே தவிர, புண்படும்படி இருக்காது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்தாலே, மேலே சொன்னவை உண்மையென விளங்கும். சொல்லிலே தெப்பம் கட்டி, அதில் தம் நகைச்சுவையை பீடம் ஏற்றி, தமது கட்டுரைகளை வெள்ளோட்டம் விட்டவர் அவர். அந்த வெள்ளோட்டத்தில் நாமும் நீந்தி இன்பம் பெறுவோம்.
