book

வீடும் வெளியும்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவீந்திரநாத் தாகூர்
பதிப்பகம் :காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Gayathri Publication
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :224
பதிப்பு :3
Published on :2012
Out of Stock
Add to Alert List

அம்மா நீ நெற்றியில் அணிந்திருந்த குங்குமம், வழக்கமாக உடுத்துக்கொள்ளும் அகன்ற சிவப்புக் கரையோடு கூடிய அந்தப் புடவை, ஆழ்ந்த அழைகயோடு விளங்கிய உன் கண்கள் எல்லாம் இன்று எனக்கு ஞாபகம். வருகின்றன. என் வாழ்க்கையாத்திரையில் ஆரம்பத்தில் அவைகளே அருணோதயம் போல் எனக்கு வெளிச்சத்தை அளித்து உதவின. வெளிச்சத்தைக் கொடுக்கும் ஆகாயம் எப்படி நீலமோ அப்படியேதான் அம்மாவின் முகமும் கறுப்பு ஆனால் அதில் புனிதத்தின் ஒளி திகழ்ந்தது. அம்மாவின் அழகு அதி ரூபலாவண்யம் வாய்ந்தவர்ககளைக்கூடத் தம் செருக்கை இழந்து தலை குனியச் செய்வதாக இருந்தது.