book

பொருளாதாரிகளுக்கான அடிப்படை புள்ளியியல்

Porulatharikalukkana Adipadai Pullial

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இரத்தினம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2009
ISBN :978812341658X
குறிச்சொற்கள் :புள்ளியியல், தகவல்கள், தொகுப்பு, பொக்கிஷம்
Add to Cart

மனித சமூகம் தோன்றிய நாள்முதல் புள்ளியியலை நடைமுறையில் பயன்படுத்தி இருந்தாலும், கடந்த நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலிருந்து இதன் உபயோகம் வெகுவாக உணரப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் ஆட்சியாளர்களின் ஆட்சி நடத்துவதற்கான விவரங்களின் தொகுப்பிற்கேற்ற கருவியாக இது பயன்படுத்தப்பட்டது.