book

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்

Samoogaviyalkana Ayvumuraigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இரத்தினம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416407
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலேயே ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக , தமிழகப்பல்கலைக்கழகங்களில் முதுநிலைப்பட்டப்படிப்பில் ஆய்வு முறைகள் பற்றிய பாடம்  தமிழ்  வழியில் அறிந்து கொள்ள முற்படும் மாணவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை  உணர்ந்துகொண்டதன் விளைவே இந்நூல் முயற்சியாகும். கடந்த முப்பத்தைந்து ஆண்டுக்கால  வகுப்பறை விரிவுரைப்பணியின் விளைவே இந்நூல்  எனலாம். ஆய்வு முறைகளை சமூகவியல் மாணவர்கள் சரியாகவும் எளிமையாகவும் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவுமென நம்புகிறோன். இந்நூலை உருவாக்குவதில் பயின்ற மாணவர்களும், உடன் பணியாற்றுகின்ற பேராசிரியர்களும் பெரிதும் ஊக்கமளித்தார்கள். அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். பல்வேறு நூல் ஆசிரியர்கள் எனது கருத்துக்களைச் சீர்படுத்திக்கொள்ள உதவினார்கள். அவர்களுக்கும் எனது நன்றி. பிழைகள்  இருப்பின் முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறோன். சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளக் காத்திருக்கின்றேன். 

                                                                                                                                                        - பதிப்பகத்தார்.