book

மாசேதுங்

Maasethung

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. ஞானையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123408811
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

இருபதாண்டுகளுக்கு (1984) ''சீனப் புதிர்'' என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை என்.சி.பி.ஹெச் வெளியிட்டது. அது இடது தீவிரவாதிகள் மத்தியில் சர்ச்சைஐ கிளப்பிவிட்டது. மா சே துங் மீது தொடுக்கப்பட்ட குற்றச் சாட்டுகளும், கடுமையான விமர்சனணங்களுமே அந்த நூலில் பிரதானப்படுத்தப்பட்டன. இவைகளில் பல உண்மையானவை என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நூல் ஒரு தலைப்பட்சமானது; எதிர் மறையானது. ஆனால் இந்த நூல் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட வரலாற்றுத் தீர்மானத்தை அடித்தளமாகக் கொண்டு மா சே துங் கை மதிப்பீடு செய்கிறது. நவசீனத்தின் பிதா மக்கள் மா சே துங் என்பதில் எந்த ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. மாவோவின் மகத்தான சாதனைகள், சிந்தனை பற்றிய விளக்கங்கள், வரலாற்றுப் பாத்திரம்- இவைகளுடன் மாவோவின் தவறான போக்குகள் அவைகளின் விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.