என்.டி.வி.யின் தொழில் அறம்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அருணாசலம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :31
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421193
Add to Cart நூலாசிரியர் எஸ்.அருணாசலம் உயர்நீதிமன்ற வழக்கரைஞர்.கிரிமினல் ஆள்வரையில் மாற்றுத் தீர்வு முறைகள் (Alternative dispute resolutions in crimrnal jurisprudence ) என்ற இயலில் முனைவருக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அவர் எழுதியுள்ள இந்நூல் மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை தான் தொழிலில் பின்பற்றி அடுத்த தலைமுறையினருக்கு நெறிப்படுத்திச் சென்ற தொழில் அறத்தைப் பற்றியது.