book

சேடிப்பெண் சொன்ன கதை

₹599
எழுத்தாளர் :ஷஹிதா, மார்கெரட் அட்வுட்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :464
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788195966417
Add to Cart

‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர் அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலிவுறுகின்றன. - இண்டிபெண்டென்ட் குருட்டு சர்வாதிகாரம் குறித்த இந்தப் புதினம் தீட்டும் வெறுமையின் சித்திரங்கள் அசாதாரணமானவை. - சண்டே டைம்ஸ்